Nerupu da
பூக்க மறுத்து !!!
சூரியன் அஸ்தமித்த பிறகு உதிக்க மறுத்து
சும்மா இருபதில்லை
பூக்கள் பூத்தபிறகு பூக்க மறுத்து
சும்மா இருபதில்லை
அலைகள் அலைந்த பிறகு அலைய மறுத்து
சும்மா இருபதில்லை
தென்றல் வீசியபிறகு வீச மறுத்து
சும்மா இருபதில்லை
நான் மட்டும் சும்மா இருக்கிறேன்!!!!!!!!!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment